07 ஜூன் 2014

காலப்பசி

ஏரோட்டும் கொல்லையில்
புழுப் பூச்சி பொறுக்கிய
கொக்கும் குருவியும்
நகர வீதியின்
குப்பைத் தொட்டியை
சீய்க்க பழகிருச்சி


கருத்துகள் இல்லை: