21 ஜூலை 2013

வறண்ட குளம்நீங்கள்
விளையாடும் நிலம்,
நாங்கள்
நீந்திய குளம்!!


(படம்: தி.தமிழருவி)

கருத்துகள் இல்லை: