13 ஜனவரி 2012

பொங்கல் கவிதைக் காணொளி

வணக்கம்...

அனைவருக்கும் என் இனிய உழவர்தின வாழ்த்துக்கள்.வானொலியில் வாசித்ததை புதிய காணொளியாக மாற்றியுள்ளேன்.
இதோ இருபுலன் மகிழ
என் கவிதை காணொளி!
வாழ்த்துக்குக்கள் கூறி
வாழ்த்துக்கள் வேண்டி விடைபெறுகிறேன்.

நன்றி.

கருத்துகள் இல்லை: