19 நவம்பர் 2011

உகந்த நாயகன் குடிக்காடு

வணக்கம்...

எனது கிராமங்களின் அடையாளங்களையும்... நிகழ்வுகளையும் பதிவாக்கி என் அடுத்த தலைமுறைக்கு கொடுத்திடவே இந்த வலைத்தளம்.


இதுதான் எங்க ஊருக்கு நடுவில் உள்ள மாரியம்மன் கோயில்.

(பட உதவி அரசன் எங்கிற சே.ராசா)

2 கருத்துகள்:

காந்தி பனங்கூர் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா, தங்களின் வலைத்தளம் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் அவசிய்மானதாகவும் பல விசயங்களை தெரிந்துக்கொள்ளக்கூடியதாகவும் அமைய வேண்டுமென கேட்டுக்கொண்டு, தங்களின் தளம் சிறக்க வாழ்த்துகிறேன்.

மாணவன் சொன்னது…

அண்ணன் காந்தியின் கருத்தை வழிமொழிவதுடன் தொடர்ந்து பல கிராமத்து நிகழ்வுகளை பதிவு செய்து எதிர்கால சந்ததியினர் நமது கிராமத்தின் நிகழ்வுகளையும், அடையாளங்களையும் அறிந்துகொள்ள உதவியாகவும் பயனுள்ளதாகவும் அமைய நீங்கள் எடுத்துக்கொண்ட இந்த முயற்சிக்கு பெரிய பாராட்டுகள்! மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!