23 நவம்பர் 2011

உ.நா.குடிக்காடு

வணக்கம்...

வானம்பார்த்த எங்கள் மண்ணில் அறுவடைக்கு பின், கைக்கு கிட்டிய மகசூல்தான்... என் கிராமமக்களின் வாழ்வாதாரம்.
வானம் பார்த்த நிலமாக இருந்தாலும், அன்றெல்லாம்  வஞ்சனைச் செய்ததில்லை எங்கள் மண்.

கம்பு,சோளம்,வரகு தான் முதன்மையான உணவு பயிர்கள்.
கடலை,எள்,உளுந்து,துவரை,கொள்ளு,கேழ்வரகு, (கொட்டமுத்து) ஆமணக்கு, தட்டைபயிர் போன்றவையும் விளையும் மண்.

அந்த மண்ணில், நான் காண கிடைத்தை நிகழ்வுகளை கொஞ்சம் கொஞ்சமாய் பதிவேற்றுகிறேன்.


இந்த இடம் நான் சிறுவயதில் ஆடுமாடுகள் மேய்த்த இடம். மண் அப்படியே இருக்கு மனிதர்கள் மாறிவிட்டார்கள்.

( தொடர்வேன்)

நன்றி வணக்கம்.

2 கருத்துகள்:

பா. திருமுகன் சொன்னது…

அண்ணா வணக்கம் அருமையான பணி

வருங்கால இளையர்களுக்கு நம் பாட்டன்

வாழ்ந்த வாழ்கையை சொன்னதற்கு நன்றி

arasan சொன்னது…

நம் மண்ணின் பெருமையை மறந்த மனிதர்களுக்கு உணர்த்தும் பக்கமாய் இருக்கின்றது ...
தங்களோடு நானும் இணைந்து கொள்கிறேன் .. மாமா ...